Breaking News

Daily Archives: July 21, 2020

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று 21.07.2020 காலை வஃபாத் ஆனார்கள். அவர்களின் நல்லடக்கம் ஆம்பூரில் நடைப்பெற்றது. நல்லடக்கத்தில் கலந்துக்கொண்ட பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் …

Read More »

ஆம்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

  ஆம்பூர் துத்திபட்டு பகுதியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் அவரின் உடலை பெற்று தமுமுக டிரஸ்ட் ஆம்புலன்ஸ் மூலமாக ஆம்பூர் கொண்டு வந்தனர். பிறகு ஜமாஅத்தார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அன்னாரது ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு பிறகு நல்லடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சகோதரர்கள்

Read More »

புளியங்குடியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பெண் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கோரி அவரது குடும்பத்தினர் தமுமுக மாவட்ட துணைத் தலைவர் M.S அப்துர் ரஹ்மான் அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி நகர தலைவர் செய்யது அலி பாதுஷா, கடையநல்லூர் நகர தலைவர் பாதுஷா ஆகியோர் ஏற்பாட்டில் புளியங்குடி மேலப்பள்ளிவாசல் …

Read More »

பேகம்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து அம்மையாரின் உடல் பெறப்பட்டு தமுமுக ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்ட பேகம்பூர் கபர்ஸ்தானில் அதிகாலை இரண்டு மணியளவில் தமுமுக சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

காஞ்சி மாவட்டம் பட்டூரில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்.

காஞ்சிமாவட்டம் பட்டூரில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணமடைந்தார் அவரின் உடலை தமுமுக மாவட்டசெயலாளர் A. அமீத்கான் தலமையிலான நல்லடக்க குழுவினர் துனை செயலாளர்கள் பட்டூர் அஹமது குன்றத்தூர் குர்ஷித் மாவட்ட வணிகர்அணி செயலாளர் சாகுல் ஹமீது குன்றத்தூர் நகர செயலாளர் நிஸார்அகமது பேரூர் தலைவர் Ak. ஜாஹிர்உசேன் மாங்காடு பதுருதீன் இத்ரிஸ்கான் ஆகியோர் உடலை அடக்கம் செய்தனர்

Read More »

அஸ்லம் பாஷா அவர்களின் நல்லடக்கத்தில் தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று 21.07.2020 காலை வஃபாத் ஆனார்கள்.அவர்களின் நல்லடக்கம் ஆம்பூரில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய …

Read More »

சுரண்டையில் கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக மமக

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Read More »

தேவிபட்டினத்தில் கபசுரக் குடிநீர் மற்றும் 200 நபர்களுக்கு முக கவசம் வழங்கிய தமுமுக மமக

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தேவிபட்டினம் தமுமுக மமக சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம் 200 நபர்களுக்கு தேவிபட்டினம் சத்திரம் அருகே வழங்கப்பட்டது. தேவிபட்டினம் தமுமுக தலைவர் முஹம்மது புகாரி, தமுமுக செயலாளர் அஜ்மல் உசேன், மமக செயலாளர் டாசீப் அஹமது, துணைத் தலைவர் அமீன், சகுபர் சாதிக், அப்துல் ரசாக், எகியா, முஸசபீர், ரியாஸ், சகுபர் சாதீக், ஆஸாத், அபுரார், அர்சத், கய்ப், …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் ஒருவரை அடக்கம் செய்த விழுப்புரம் மாவட்ட தமுமுக மமகவினர்

விழுப்புரத்தைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனோ தொற்று ஏற்பட்டு விழுப்புரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொற்றில் இருந்து விடுபட்டார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது அவர் இறந்து விட்டார் அன்னாருடைய ஜனாஸாவை தமுமுக வினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து நல்லடக்கம் செய்தனர்

Read More »