Breaking News

Daily Archives: July 20, 2020

திருப்பூர் வடக்கு தமுமுக மமக அலுவளகத்திற்கு வருகை தந்த தப்லிக் சகோதரர்கள்

திருப்பூர் தப்லீக் ஜமாத் சகோதரர்கள் தமுமுக மமக மாவட்ட அலுவலகத்திற்க்கு வருகை தந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தனர். கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பான பணி செய்தமைக்கும் தற்ப்போதுவரை மக்களுக்காக களப்பணியாற்றிக் கொண்டு இருக்கும் தமுமுக மமக-விற்க்கு அல்லாஹ் உயர்ந்த கூலியை தருவானாக என்று துஆவோடு பாராட்டினர். மேலும் டெல்லியில் இருந்த ஜமாத் சாத்திகள் தமிழகம் வர மிகப்பெரும் முயற்ச்சிகளை மேற்க்கொண்டு குரல் கொடுத்ததோடு, வெளிநாடு சாத்திகள் தங்களது நாடு திரும்ப …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரை அடக்கம் செய்த வடசென்னை திருவிக நகர் தமுமுகவினர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அண்ணா நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருவிக நகர் பகுதி தமுமுகவினர் உடலைப் பெற்று உரியமுறையில் வியாசர்பாடி கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர். ­

Read More »

அபுதாபியிலிருந்து மதுரை வந்தவர்களுக்கு உதவிய தமுமுக மமக

அபுதாபியிலிருந்து வந்தே பாரத் திட்டத்தில் ஏர் இந்தியா விமானம் மதுரைக்கு வந்தது. இந்த விமானத்தில் 181 பயணிகள் வருகை புரிந்தனர் பயணிகள் மற்றும் அரசு பணியாளர்கள், ஓட்டுநர்கள், வருவாய்த்துறையினர், பணியில் இருக்கக்கூடிய மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் மதுரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 300 உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தேனீர் மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கப்பட்டது. மருத்துவ உதவி கேட்டு வந்த …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்த வடசென்னை இராயபுரம் தமுமுகவினர்

வடசென்னை கொடுங்கையூரில் உள்ள KVT தனியார் மருத்துவமனையில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இராயபுரம் பகுதி தமுமுகவினர் உடலைப் பெற்று உரிய முறையில் பழைய வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.      

Read More »

5000 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள்,1000 முட்டைகளை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஐந்தாம் கட்டமாக ஈரோடு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகளுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள ஆயிரம் முட்டைகள் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மணி, துணை முதல்வர் சந்திரபோஸ் ஆகியோரிடம் தமுமுக மமக தலைமை செயற்குழு உறுப்பினர் சம்சுதீன், தமுமுக மமக ஈரோடு மேற்கு …

Read More »

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மற்றும் பழையப்பேட்டையில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுக மமக

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தமுமுக சார்பாக நான்காம் கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி புதுப்பேட்டை ரசூல் மஸ்ஜித் பள்ளிவாசல் எதிரில் மற்றும் பழையப்பேட்டை அமினுத்தின் தெருவிலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட தலைவர் G நூர் முஹம்மத் தலைமை தாங்கினார். இதில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் தாஜுத்தீன், நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆரிப், ரபிக், அலி, முஹம்மத் ஜான், ஜமால், மாவட்ட …

Read More »

கொரோனா தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொதக்குடி தமுமுக-விற்கு பாதுகாப்பு உடைகளை வழங்கிய சகோதரர்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த 315 மேற்பட்டவர்களின் உடல்களை தமுமுக சார்பாக அடக்கம் செய்துள்ளது, அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தமுமுக சார்பாக அடக்கம் செய்து வரும் சேவையை கண்டு 20/07/2020 பொதக்குடி தமுமுக – மமக அலுவலகத்தில் வருகை தந்த UAE ஜமாத் நிர்வாகிகள் தமுமுக மமக கிளை தலைவர் A.சாகுல் ஹமீது, கிளை மருத்துவ சேவை அணி செயலாளர் K.M.A.ஹசன் குத்தூஸ் மற்றும் …

Read More »

கொண்டலாம்பட்டி 46வது வட்ட தமுமுக சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு கபசுரக் குடிநீர்

சேலம் கிழக்கு மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியின் 46வது கோட்டம் சார்பில் கபசுரக் குடிநீர் 20/7/2020 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் சையது முஸ்தபா, மாவட்ட பொருளாளர் முகமது ரபிக்,தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் சமியுள்ள, மமக மாவட்ட துணை செயலாளர்கள் சுஹெல் அஹ்மத், முஹம்மது அஸ்ரார், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இம்ரான் அலி, பகுதி …

Read More »

கொளத்தூர் 68வது வட்டத்தில் டீ,பிஸ்கட்,தண்ணீர் வழங்கிய தமுமுக மமக

வடசென்னை மாவட்டம் 68 வது வட்டம் கொளத்தூர் பகுதி சார்பில் முழு ஊரடங்கில் பணியற்றும் காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொட்டும் மழையில் டீ, பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை தமுமுக மமக சார்பாக வழங்கப்பட்டது

Read More »

விழுப்புரம் மாவட்டம் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தவரின் உடலை திண்டிவனத்தில் அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த சுமார்60 வயது உடையவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிகிச்சையின் போது கொரானா தொற்று இருப்பதாக டாக்டர்கள் உறுதி செய்தனர் பிறகு அதிலிருந்து விடுபட்டு உடல் நலம் சரியாகி வீடு திரும்பினார் பிறகு பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை …

Read More »