Breaking News

நாகூரில் தமுமுக-வில் இணைந்த சகோதரர்கள்

நாகை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் நகர அலுவலகத்தில் நாகை தெற்கு மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையிலும், தமுமுக மாவட்ட துணை செயலாளர் M.சிராஜுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் J. முஹம்மது சலீம், மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் J.முஹம்மது கமருதீன், நாகூர் நகர பொருப்பளார் A. ஹாஜி அலி, H.பாவா பகுருதீன்,M. மஹதீர் முஹம்மது முன்னிலையிலும் பிற கட்சிகளிலிருந்து விலகி சகோதரர்கள் தாய்கழகமான தமுமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Check Also

செஞ்சியில் தமுமுக மமக-வில் இணைந்த சகோதரர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் பதினைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *