Breaking News

Daily Archives: July 19, 2020

வேலூர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த வாணியம்பாடி தமுமுக-மமக தன்னார்வலர்கள்

வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த சகோதரர் வேலூர் மருத்துவமனையில் மரணமடைந்தார். நீண்ட அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கு மத்தியில் இறைவனின் நாட்டப்படி அவரது உடல் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக வாணியம்பாடி கொண்டுவந்து காதர்பேட்டை அடக்கத்தலத்தில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர். மரணமடைந்தவரின் உறவினர் தமுமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தந்து கண்ணியமான இறுதிச்சடங்கு செய்ய கேட்டுக்கொண்டதையடுத்து உடனடியாக வாணியம்பாடி நகர மற்றும் ஆலங்காயம் ஒன்றிய நிர்வாகிகள் விரைந்து வந்து காத்திருந்து அன்னாரது உடலை கண்ணியமான முறையில் …

Read More »

சென்னை சூர்யா மருத்துவமனையில் கீழக்கரையை சேர்ந்த நபர் கொரோனா தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

கீழக்கரையை சேர்ந்த சேர்ந்த நபர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை சூர்யா மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் உடைய உறவினர்கள் தமுமுகவை அணுகி அவரை அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க, நம்முடைய மத்திய சென்னை மாவட்ட தலைவர் சகோதரர் அப்துல் சலாம் உடைய வழிகாட்டுதலின்படி, மாவட்ட செயலாளர் சகோதரர் ரசூல், SMI மாநில துணைச் செயலாளர் சகோதரர் குர்ஷீத், மாவட்ட ஊடக அணி செயலாளர் சகோதரன் தாவூத், பகுதித் தலைவர் சகோதரர் …

Read More »

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

சென்னையை சேர்ந்த சேர்ந்த நபர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் உடைய உறவினர்கள் தமுமுகவை அணுகி அவரை அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க, நம்முடைய மத்திய சென்னை மாவட்ட தலைவர் சகோதரர் அப்துல் சலாம் உடைய வழிகாட்டுதலின்படி, மாவட்ட செயலாளர் சகோதரர் ரசூல், SMI மாநில துணைச் செயலாளர் சகோதரர் குர்ஷீத், மாவட்ட ஊடக அணி செயலாளர் சகோதரன் தாவூத், பகுதித் தலைவர் …

Read More »

கொரோனா நோயால் உயிரிழந்த சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்த திருச்சி தமுமுக மமகவினர்

திருச்சி தெற்கு மாவட்டம் சண்முகாநகர் பகுதியை சார்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமுமுக மாவட்ட துணை தலைவர் ஹுமாயூன் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அசாருதீன் ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி ஜாவித் தொண்டர் அணி பொருளாளர் சம்சுதீன் மற்றும் தமுமுக தொண்டர்கள் இணைந்து அவரது உடலை அடக்கம் செய்தனர்.

Read More »

காஞ்சி மாவட்டம் பட்டூரில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக மமக மனிதநேயர்கள்.

காஞ்சிமாவட்டம் பட்டூரில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணமடைந்தார் அவரின் உடலை தமுமுக மாவட்டதலைவர் J.சலீம்கான் தலமையிலான நல்லடக்க குழுவினர் மமகமாவட்டசெயலாளர் A.அமீத்கான் துணை செயலாளர் பட்டூர் அஹமது மாவட்ட வனிகர்அனி செயலாளர் சாகுல்ஹமீது பேரூர் தலைவர் Ak. ஜாஹிர்உசேன் பேரூர் செயலாளர் காதர் பூவைநகரதுனை செயலாளர் ஜலால்தீன் வழக்கறிஞர் முன்னால் மாங்காடு பதுருதீன்,இத்ரிஸ்கான் முகமதுஅலி,இஸ்மாயில் ஆகியோர் அடக்கம்செய்தனர்

Read More »

கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் மரணமடைந்துவிட்டார். அவரது உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனா தொற்று காரணமாக கோவை இஎஸ்ஐ மருத்துமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.அவரது உடலை கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ சேவை அணி குழுவின் சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

திருவண்ணாமலை தேவிகாபுரம் மின்வாரியத்தில் கிருமி நாசினி தெளித்த தமுமுக

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கிளை தமுமுக மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தேவிகாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 19-07-2020 கொரோனா கிரிமி பரவலை தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  

Read More »

கொட்டும் மழையிலும் கொளத்தூரில் தண்ணீர், பிஸ்கட், மாஸ்க் வழங்கிய தமுமுக

19.07.2020 ஞாயிறு வட சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியின் முழு ஊரடங்கில் மக்களுக்கு பணியாற்றும் காவல் துறையினா் மற்றும் காா்ப்பரேஷன் ஊழியா்களுக்கும் முதியவா்களுக்கும் கொட்டும் மழையினும் பாராமல் கொளத்தூா் பகுதி சாா்பாக பிஸ்கட் தண்ணீர் மாஸ்க் வழங்கப்பட்டது

Read More »

சிவகங்கையில் 500 நபர்களுக்கு உணவு வழங்கிய தமுமுக

சிவகங்கை நகரில் 19.07.2020 ஞாயிறு முழு ஊரடங்கு முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, எந்த உணவகங்களும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சிவகங்கை நகர தமுமுக சார்பாக 500 நபர்களுக்கு இரண்டாவது வாரமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டது. சிவகங்கை நகர தமுமுக தலைவர் சித்திக்,நகரச் செயலாளர் ஹைதர் மீரான், மாவட்ட துணைச் செயலாளர் தமுமுக, …

Read More »

கோவையில் கோவில்களை சேதப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »