Breaking News

Daily Archives: July 18, 2020

ஈரோடு கிழக்கு மாவட்ட அஜந்தா நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

ஈரோடு கிழக்கு மாவட்டம் பெரிய அக்ரஹாரம் பகுதி அஜந்தா நகர் சார்பாக கிளை தலைவர் முஹம்மது அபுல் தலைமையில் கபசுர குடிநீர் முகக்கவசம் வழங்கப்பட்டது. மமக மாவட்ட செயலாளர் B.முகம்மது சலீம் அவர்கள் கபசுர குடிநீர் கொடுத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமுமு & மமக மாநகர தலைவர் S.A.ஜாஹிர் உசேன், துணைத்தலைவர் K.அக்பர் மற்றும் கிளை மமக செயலாளர் ஆதில் கிளை பொருளாளர் ரகுமான்,கிளை துணைத்தலைவர் உமர் ஆகியோர் …

Read More »

குவைத்நாட்டில் இருந்து தாயகம் வந்த பயணிகளுக்கு உதவிய காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலனில் தமுமுக குவைத்நாட்டில் இருந்து தாயகம் வந்த திண்டுக்கல் சார்ந்த சகோதரர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார் அவரை செங்கை வடக்குமாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர் அதன் பின் காஞ்சிமாவட்டம் தன்டரை சவீதா கல்லுரியில் தனிமைபடுத்துதல் முகாமில் இருந்தவரை உடனிருந்த தோழர்கள் கவனித்து கொள்வதற்கு துணைபொதுச்செயலாளர் தாம்பரம்M.யாக்கூப் வழிகாட்டலில் குவைத் மன்டல தலைவர் சகோதரர் ஜபருல்லாஹ்கான் அவர்களின் வேண்டுகோளை ஏற்று …

Read More »

நாச்சியார் கோவில் கடைதெருவில்பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மமக பங்கேற்பு

பெரியார் சிலை மீது இரவோடு இரவாக காவி சாயம் பூசி கொச்சைப்படுத்திய சமூக விரோதியின் செயலை கண்டித்தும் இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வெறுப்பு அரசியல் செய்யும் காவி கும்பலை கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார் கோவில் கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜ் முகம்மது கலந்து கொண்டார்.மமக, திருநறையூர் – நாச்சியார் கோவில் …

Read More »

திருவிதாங்கோடு பேரூர் கிளையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூர் கிளை தமுமுக சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கபசுர குடிநீர் தமுமுக மமக திருவிதாங்கோடு பேரூர் கிளை தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்றது.தெரு பள்ளி அருகாமையில் திருவை SNOMMT அஞ்சுவன்னம் ஜமாஅத் தலைவர் ஜெகுபர் சாதிக் துவங்கி வைத்தார்.தமுமுக மாவட்ட செயலாள் திருவை செய்யது , மமக மாவட்ட செயலாளர் உவைஸ் , தமுமுக மமக மாவட்ட பொருளாளர் நவாஸ் , தமுமுக …

Read More »

மூன்று ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்

மதுரையில் மாநகர பகுதியை சார்ந்த மூன்று சகோதரர்கள் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்கள்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் இறந்த இரண்டு உடல்களை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்.

கோவை NH ரோடு சேர்ந்த முதியவர் ஓருவரும்,இடையார்பாளையத்தை சேர்ந்த முதியவர் என இருவரும் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்கள்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவை மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் இறந்த மாற்று மத மூதாட்டியின் உடலை அடக்கம் செய்த குடியாத்தம் நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் போடி பேட்டையை சேர்ந்த மூதாட்டி கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.அவரது மகனின் வேண்டுகோளுக்கிணங்க குடியாத்தம் நகர தமுமுகவினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் இறந்த பள்ளியின் தாளாளரின் உடலை அடக்கம் செய்த திருப்பத்தூர் மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் பிரபல பள்ளியின் தாளாளர் கொரனோ தொற்றால் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பத்தூர் நகர தமுமுக-மமக வினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் இறந்த சகோதரியின் உடலை அடக்கம் செய்த மதுரை வடக்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை வடக்கு மாவட்ட தமுமுக நிர்வாகிகள்,தெற்கு மாவட்டம் பெரியார் கிளை நிர்வாகிகள் உடலை பெற்று K-புதூர் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கார்ட்டூனிஸ்ட் வர்மா மற்றும் கோபால் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தமுமுக மமக சார்பில்  மாவட்ட காவல் ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

  திருச்சி தெற்கு மாவட்டம் தமுமுக மமக சார்பாக கண்ணியத்தின் பிறப்பிடமான நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கேலிச் சித்திரமாக படம் வரைந்து அதை இணையதளங்களில் வெளியிட்டு மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் செய்த காரியத்தை கண்டித்து போராட்டத்தின் வாயிலாக திருச்சி காவல் ஆணையர் அவர்களிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி தமுமுக மமக மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையில் திருச்சி மாவட்ட தமுமும செயலாளர் அஷ்ரப் …

Read More »