Breaking News

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் உடல் நல குறைவால் உயிரிழந்த பெண் ஒருவரை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் R V நகரை சார்ந்த பெண் ஒருவர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது சிகிச்சை பலனின்றி அரசுமருத்துவமனையில் இறந்தார்..

உறவினர்கள் அடக்கம் செய்ய போதிய ஆட்கள் இல்லை என்று தமுமுக வினரிடம் கூறினார்கள் உடனே தமுமுக சகோதர்கள் உடலை பெற்று பேகம்பூர் கபர்ஸ்தானில் தமுமுக வினர் நல்லடக்கம் செய்தனர்

Check Also

ராயபுரத்தில் ஆர்வத்துடன் தமுமுக-வில் இணைந்து வரும் சகோதரர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் வண்ணை ஜாகீர், பகுதி செயலாளர்கள் சிராஜ், வசீம், பகுதி பொருளாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *