Breaking News

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் தமுமுக புகார் மனு!

உயிரினும் மேலான உத்தமர் அல்லாஹ்வின் தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்களை பற்றியும்,
அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை பற்றியும், சத்திய மார்க்கத்தை பற்றியும் சகிக்கமுடியா வார்த்தைகளை பேசியுள்ள அயோக்கியன் சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது கடுமையான சட்டங்களின் வழக்கு பதிவு செய்யவும் மற்றும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பரப்புவரை கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள்
மாவட்ட தலைவர் நசீர்தீன்,
தமுமுக மாவட்ட செயலாளர் அப்பாஸ், மமக மாவட்ட செயலாளர் அபுசாலி,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் காஜாமைதின், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், மாவட்ட துனை தலைவர் சித்தீக், மாவட்ட துனை செயலாளர் சலீம், மாவட்ட இளைஞரணி செயலாளர் முன்னா மற்றும் IPP மாவட்ட துணை செயலாளர் தஸ்தகீர் உள்ளிட்டநிர்வாகிகள் திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *