Breaking News

Daily Archives: July 16, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரர் உடலை அடக்கம் செய்த வடசென்னை தமுமுக

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மணலியை சேர்ந்த 47 வயதுடைய பாஸ்கர் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (15/07/2020) சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உறவினர்கள் வேண்டுகோளின் படி அவரின் உடலை பெற்ற வடசென்னை இராயபுரம் பகுதி தமுமுகவினர், உரியமுறைப்படி அவர்களின் மத அடிப்படையில் மீஞ்சூரில் தகனம் செய்தனர்.

Read More »

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி அரசு பொதுத்துறை செயலரை சந்தித்து மமக வலியுறுத்தல்

சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப அந்தந்த நாடுகளில் பதிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேலாக, கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள், சுற்றுலா விசாவில் சென்றவர்கள், வேலை இழந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் அதேபோல் கிர்கிஸ்தான் நாட்டிக்கு மருத்துவ கல்வி பயில சென்ற மாணவர்களையும் உடனே மீட்டு நாட்டிற்க்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையில் தலைமை செயலகத்தில் …

Read More »