Breaking News

Daily Archives: July 16, 2020

கள்ளக்குறிச்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றியம் மற்றும் நகர தமுமுக மமக கிளையின் சார்பாக ஊர் பொது மக்களுக்கு மற்றும் காவல்துறைக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் பயனடைந்து இந்த சேவையை பாராட்டினர்.

Read More »

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபாலான் மீது காஞ்சபுரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் தமுமுக புகார் மனு

இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அன்னை ஆயிஷா அவர்களையும் மிகவும் கீழ்தரமான வார்த்தைகளாள் பேசிய காவி பயங்கரவாதி அயோக்கியன் சிவனடியார் மவுன்ட் கோபால் மீது நடவடிக்கை கோரி காஞ்சி மாவட்ட காவல் கன்கானிப்பாளர் திருமதி. சன்முகப்ரியா I.P.S அவர்களிடம் தமுமுக மாவட்ட செயலாளர் காஞ்சி.தாஜ்தீன் மற்றும் கழக உறவுகள் புகார் மணு அளித்தனர். காஞ்சிநகர இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பிலும் புகார் அளிக்கபட்டது.  

Read More »

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் தமுமுக புகார் மனு!

உயிரினும் மேலான உத்தமர் அல்லாஹ்வின் தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்களை பற்றியும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை பற்றியும், சத்திய மார்க்கத்தை பற்றியும் சகிக்கமுடியா வார்த்தைகளை பேசியுள்ள அயோக்கியன் சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது கடுமையான சட்டங்களின் வழக்கு பதிவு செய்யவும் மற்றும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பரப்புவரை கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் …

Read More »

திருவிதாங்கோடு காட்டுவிளையில் தமுமுக சார்பாக கிருமி நாசினி தெளிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு காட்டுவிளை வார்டு தமுமுக மமக சார்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. காட்டுவிளை வார்டு தமுமுக மமக தலைவர் இம்ரான் தலைமையில் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் நவாஸ் கான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுல்பி, SMI மாவட்ட செயலாளர் பைரோஸ் காஜா, தமுமுக கிளை செயலாளர் அப்சல், மமக கிளை செயலாளர் பாசித் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில் தமுமுக துணை செயலாளர் அபு, தமுமுக …

Read More »

மாரிதாஸ்,கல்யாண ராமன்,கார்டூனிஸ்ட் வர்மா, கிஷோர் கே சுவாமி, சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்கானிப்பாளரை சந்தித்த கூட்டமைப்பினர்!!

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.கண்ணன் IPS அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சந்திப்பு: செங்கல்பட்டு மாவட்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக முகநூல் பக்கம் , யூட்யூப் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை …

Read More »

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது திருப்பூர் பல்லடத்தில் தமுமுக புகார் மனு

திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் நகரம் தமுமுக சார்பாக உயிரினும் மேலான உத்தமர் அல்லாஹ்வின் தூதர் நபிகள் (ஸல்) அவர்களை பற்றியும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை பற்றியும்,சத்திய மார்க்கத்தை பற்றியும் சகிக்கமுடியா வார்த்தைகளை பேசியுள்ள அயோக்கியன் சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது கடுமையான சட்டங்களின் வழக்கு பதிவு செய்ய பல்லடம் துணை கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து வழக்கு பதியப்பட்டது.

Read More »

கிருஷ்ணகிரி கிழக்கு பழைப்பேட்டையில் 800 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுக

நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் NS ஹெர்பல் ஆயுஷ் பார்மஸி இணைந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பழையப்பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் 800 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

Read More »

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது சேத்துப்பட்டில் தமுமுக புகார் மனு!

உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களை பற்றியும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை பற்றியும் சத்திய மார்க்கத்தை பற்றியும் சகிக்கமுடியா வார்த்தைகளை பேசியுள்ள அயோக்கியன் சிவனடியான் மவுண்ட் கோபாலன் மீது கடுமையான சட்டங்களின் வழக்கு பதிவு செய்ய சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளர் …

Read More »

கடையநல்லூரில் 200க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அரசு சித்த மருத்துவமனை இணைந்து 28வது வார்டு தொற்று பாதிக்கப்பட்ட புதுமனை வடக்குத்தெருவில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 200க்கும் அதிகமானோர் பயன்பெற்றனர்.  

Read More »

கொண்டலாம்பட்டியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்,முக கவசம் வழங்கிய தமுமுக மமக

சேலம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக கொண்டலாம்பட்டி பகுதி 53வது கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Read More »