Breaking News

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபால் மீது கூத்தாநல்லூரில் தமுமுக புகார் மனு

மத மோதல்களை தூண்டக்கூடிய வகையில் முகம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்து அவதூறுகளை முகநூல் வாயிலாக பரப்பி வரும் மதவெறியன் சிவனடியான் மவுண்ட் கோபால் மீது கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் தமுமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ், மமக மாவட்ட செயலாளர்
A. குத்புதீன், துணை செயலாளர் M.A . ஜெகபர் அலி, SMI மாவட்ட செயலாளர் N.சபிருல் ஹஸன், பொருளாளர் B. முகம்மது ரியாஸ், நகர நிர்வாகிகள் A. K.M.ஜெகபர் சாதிக், K.M. நைனாஸ் அஹமது, முன்னாள் நிர்வாகி TM. பதுருதீன் ஆகியோர் நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.

 

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *