Breaking News

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபாலான் மீது காஞ்சபுரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் தமுமுக புகார் மனு

இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அன்னை ஆயிஷா அவர்களையும் மிகவும் கீழ்தரமான வார்த்தைகளாள் பேசிய
காவி பயங்கரவாதி அயோக்கியன்
சிவனடியார் மவுன்ட் கோபால் மீது நடவடிக்கை கோரி காஞ்சி மாவட்ட காவல் கன்கானிப்பாளர்
திருமதி. சன்முகப்ரியா I.P.S
அவர்களிடம் தமுமுக மாவட்ட செயலாளர் காஞ்சி.தாஜ்தீன் மற்றும் கழக உறவுகள் புகார் மணு அளித்தனர். காஞ்சிநகர இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பிலும் புகார் அளிக்கபட்டது.

 

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *