Breaking News

திருவிதாங்கோடு காட்டுவிளையில் தமுமுக சார்பாக கிருமி நாசினி தெளிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு காட்டுவிளை வார்டு தமுமுக மமக சார்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. காட்டுவிளை வார்டு தமுமுக மமக தலைவர் இம்ரான் தலைமையில் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் நவாஸ் கான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுல்பி, SMI மாவட்ட செயலாளர் பைரோஸ் காஜா, தமுமுக கிளை செயலாளர் அப்சல், மமக கிளை செயலாளர் பாசித் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதில் தமுமுக துணை செயலாளர் அபு, தமுமுக வார்டு செயலாளர் சமீர், வார்டு பொருளாளர் சபீக், தேங்கை சாஜூ, கழக உறுப்பினர்கள் ஆசிக், அபு, ராசிக், மாலிக், தமீம் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *