Breaking News

கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோரை கைது செய்ய வேண்டும்! கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான வார்தைகளால் பேசிய கல்யாணராமன் மற்றும் சிவனடியார் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட துனை செயலாளர் M.சம்சுதீன்,நகர தமுமுக செயலாளர் M.புகாரி,நகர மமக செயலாளர்
M.அப்துல் ரஹிம், நகர தமுமுக துனை செயலாளர் S. முகமது ஹனிப் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *