Breaking News

முஸ்லிம்களை கொச்சை படுத்திய மவுண்ட் கோபாலை கைது செய்ய வேண்டும்! சென்னை கொடுங்கையூரில் தமுமுக புகார் மனு!!

சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் குறித்து கொச்சை படுத்தும் விதத்தில் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசிச சக்திகள் திட்டமிட்டு செயல் பட்டு வருகின்றன.அதில் குறிப்பாக சிவனடியார் மவுண்ட் கோபால் எல்லை மீறி பதிவு செய்வது குறித்து 17/07/2020 வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் P.6 காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரி இடத்தில் பெரம்பூர் பகுதி தலைவர் S.முகம்மது ஹிலால் தலைமையில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.இதில் வடசென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் கொடுங்கை நஸ்ருதீன்,
பகுதி செயலாளர் P.பசீர் அஹமது,
பகுதி பொருளாளர் E.முகம்மது அபுபக்கர், துணை தலைவர்
A.பௌசர் அலி, மாவட்ட ஊடக செயலாளர் E.சௌக்கத் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *