Breaking News

Daily Archives: July 16, 2020

கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோரை கைது செய்ய வேண்டும்! கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான வார்தைகளால் பேசிய கல்யாணராமன் மற்றும் சிவனடியார் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட துனை செயலாளர் M.சம்சுதீன்,நகர தமுமுக செயலாளர் M.புகாரி,நகர மமக செயலாளர் M.அப்துல் ரஹிம், நகர தமுமுக துனை செயலாளர் S. முகமது ஹனிப் மற்றும் …

Read More »

முஸ்லிம்களை கொச்சை படுத்திய மவுண்ட் கோபாலை கைது செய்ய வேண்டும்! சென்னை கொடுங்கையூரில் தமுமுக புகார் மனு!!

சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் குறித்து கொச்சை படுத்தும் விதத்தில் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசிச சக்திகள் திட்டமிட்டு செயல் பட்டு வருகின்றன.அதில் குறிப்பாக சிவனடியார் மவுண்ட் கோபால் எல்லை மீறி பதிவு செய்வது குறித்து 17/07/2020 வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் P.6 காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரி இடத்தில் பெரம்பூர் பகுதி தலைவர் S.முகம்மது ஹிலால் தலைமையில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.இதில் வடசென்னை மாவட்ட …

Read More »

கல்யாண ராமன்,மாரிதாஸ், கார்டூனிஸ்ட் வர்மா, கிஷோர் கே சுவாமி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் தமுமுக புகார் மனு!!

சமூக வலைதளம் முகநூல் பக்கம் , யூடியூப்பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை பற்றியும் இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும் , தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி , சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் …

Read More »

இந்து முஸ்லிம் மோதல்களை தூண்டும் கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி வாணியம்பாடியில் தமுமுக புகார் மனு

கடந்த நான்கு நாட்களாக முகநூல் மற்றும் யூடியூப் சேனல்களில் இந்துத்துவ பிரமுகர்கள் தொடர்ந்து மதவெறி தூண்டி இந்து முஸ்லிம் சமூகத்திற்கிடையே கலவரம் தூண்டும் வகையில் அருவருக்கத்தக்க முறையில் பேசி வருகிறார்கள்.இந்த வீடியோக்களை அப்பாவி மக்கள் பார்க்கும்போது உண்மைக்கு புறம்பாக புரிந்துகொண்டு வன்முறையில் இறங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நகர நிர்வாகிகள் வாணியம்பாடி …

Read More »

மத கலவரத்தை தூண்டும் கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் : சென்னை பரங்கிமலையில் தமுமுக புகார் மனு

முகநூல் பக்கம், யூட்யூப் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும் கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் , …

Read More »

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்திடக் கோரி கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை குறைத்திட வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16.07.2020 நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்புக்குழு தலைவர் A.K.M.ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். நகர அமைப்புக் குழு நிர்வாகி K.M. நைனாஸ் அஹமது வரவேற்று பேசினார். மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன், துணை செயலாளர் M .A . ஜெகபர் …

Read More »

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபால் மீது கூத்தாநல்லூரில் தமுமுக புகார் மனு

மத மோதல்களை தூண்டக்கூடிய வகையில் முகம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்து அவதூறுகளை முகநூல் வாயிலாக பரப்பி வரும் மதவெறியன் சிவனடியான் மவுண்ட் கோபால் மீது கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் தமுமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டது. மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ், மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன், துணை செயலாளர் M.A . ஜெகபர் அலி, SMI மாவட்ட செயலாளர் N.சபிருல் ஹஸன், பொருளாளர் B. …

Read More »

கல்யாண ராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான வார்தைகளால் பேசிய கல்யாணராமன் மற்றும் சிவனடியார் ஆகியோர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட தலைவர் V.M.ஷேக்தாவூது, நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான், நகர செயலாளர் அலி உசேன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இக்பால், முன்னாள் நகர செயலாளர்கள் ஹசன் அலி,ஷபிகுர் ரஹ்மான் மற்றும் …

Read More »

கார்டூனிஸ்ட் வர்மா படத்தை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒசூரில் கூட்டமைப்பினர் புகார் மனு

சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக இஸ்லாமியர்கள் உயரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தரம் தாழ்ந்து கொச்சைப்படுத்தும் விதமாக கார்டூனிஸ்ட் வர்மா வரைந்த கார்டூனை SEKAR Jt என்ற பெயரில் இயங்கும் முகநூல் கணக்கு வாயிலாக HOSUR ஓசூர் முகநூல் குழுமத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தையும்,பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணமாக பதிவிட்டிருந்த சேகர் என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி ஓசூர் அனைத்து இஸ்லாமிய …

Read More »

வந்தவாசியில் 200 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுக மமக

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர தமிழ்நாடு முஸ்லிம் முனேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நகராட்சி பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் அரசின் பரிந்துரை ஆயூர்வேத மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30, செரிமான சக்தியை அதிகபடுத்தும் சொட்டுமருந்து சுமார் 200 குடும்பங்களுக்கு வழங்கபட்டது.

Read More »