Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரை நல்லடக்கம் செய்த குடியாத்தம் நகர தமுமுகவினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்ணம் பேட்டையை சேர்ந்த தோல் வியாபாரி ஜனாப் கலீல் அஹமது என்ற 65 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் நேற்று (14/07/20) வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து உடலை பெற்ற வேலூர் தமுமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை குடியாத்தம் நகர தமுமுகவினரிடம் ஒப்படைத்தனர். பிறகு ஜமாத்தார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இறந்த நபரின் உடல்    ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அரசின் விதிகளின்படி பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தமுமுக நிர்வாகிகள் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.

 

 

Check Also

திருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார் அவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *