Breaking News

தப்லிக் சகோதரர்களுக்கு பெரியஅளவில் உதவிய தமுமுக! கோவையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தப்லிக் சகோதரர்கள்!

டெல்லி மாநாட்டில் கலந்துக் கொண்டு திரும்பிய பின்னர் அவர்கள் தப்லிக் சகோதரர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அன்று முதல் தமுமுக சார்பில் நடைபெற்ற சட்ட போராட்டம் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்துக்கொடுத்து, அவர்களின் இல்லங்களில் தமுமுக ஆம்புலன்ஸில் சென்று சேர்த்த உதவிக்காகவும், மருத்துவ உதவிக்காகவும் நன்றியை தெரிவிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட, மாநில, அணி நிர்வாகிகள் மற்றும் UNOW அமைப்பை சார்ந்த மன்சூர் ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *