Breaking News

ஆதிப்பட்டிணத்தில் தமுமுக மமக சார்பில் புதிய கிளை துவக்கம் மற்றும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் ஆதிப்பட்டிணத்தில் தமுமுக மமக சார்பில் புதிய கிளை துவங்கபட்டது மற்றும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது

நிகழ்ச்சிக்கு தலைமை மாவட்ட தலைவர் A அபுசாலிகு தலைமை தாங்கினார் . முன்னிலை மமக மாவட்ட செயலாளர் கிரீன்முகமது
மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான்
தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் A J அப்பாஸ் ஒன்றிய செயலாளர் கலந்தர் மற்றும் நிர்வாகிகள்
முன்னிலை வகித்தனர் கழக கொடியேற்றி இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்

மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்

Check Also

திருவாரூர் புலிவலத்தில் தமுமுக மமக புதிய அலுவலகம் திறப்பு

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளை தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் கவிஞர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *