Breaking News

தமிழக அரசின் சுகாதாரத்துறை உதவி செயலாளரின் உடலை நல்லடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

சென்னையில் கொரனோ தொற்றால் தமிழக அரசின் சுகாதாரத்துறை உதவி செயலாளராக பணியாற்றிய சகோதரர் காலமானார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய சென்னை மாவட்ட தமுமுகவினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்

Check Also

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் எம்.பி …

One comment

  1. சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுதலுக்கு உரியது பாராட்டுகள் அன்பே ஆண்டவர்
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *