Breaking News

Daily Archives: July 14, 2020

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த ஊத்தங்கரை தமுமுக

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர்யில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை ஊத்தங்கரை தமுமுக சகோதரர்கள் அடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் இறந்த சகோதரரை நல்லடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக-மமக வினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் வண்ணலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடலை பெற்ற செங்கை வடக்கு மாவட்ட தமுமுகவினர் ஊரப்பாக்கம் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

காட்டாங்குளத்தூரில் ரஹ்மான் 58வயது சகோதரர் ஒருவர் நோய் தொற்றால் இறந்து விட்டர் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் ரஹ்மான் 58வயது சகோதரர் கொரானா நோய் தொற்றால் மரணித்துவிட்டார் அவரது உடலை மீட்டு காட்டாங்குளத்தூர் அடக்கஸ்தலத்திற்க்கு அனுப்பி வைத்தார்கள் பின்பு செங்கை வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து உடலை நல்லடக்கம் செய்தனர்

Read More »

மதுரையில் கொரோனா தொற்றால் இறந்த மூன்று உடல்களை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரை தெற்கு  மாவட்டத்தின் நோய் தொற்றால் ஒருவர் இறந்து விட்ட நிலையில் உறவினர்களின் வேண்டுகோளுக்கினங்க மைய வாடியில் மதுரை தெற்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் இணைந்து உடலை நல்லடக்கம் செய்தனர்

Read More »

தமிழக அரசின் சுகாதாரத்துறை உதவி செயலாளரின் உடலை நல்லடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

சென்னையில் கொரனோ தொற்றால் தமிழக அரசின் சுகாதாரத்துறை உதவி செயலாளராக பணியாற்றிய சகோதரர் காலமானார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய சென்னை மாவட்ட தமுமுகவினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்

Read More »

தேனியில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்

தேனி மாவட்ட தமுமுக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ஒருவர் நோய் தொற்றால் மரணம் அடைந்தார் அவரது உடலை தேனி பெரிய பள்ளிவாசலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்

Read More »

பேகம்பூரில் நோய் தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனாவினால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைத்தார் அவரது உடலை பெற்று தமுமுக சகோதர்கள் பேகம்பூர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரனோ தொற்றால் இறந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த குடியாத்தம் ஓன்றிய தமுமுக மனிதநேயர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சகோதரர் கொரனோ தோற்றால் உயிரிழந்த நிலையில் அவர்களின் உறவினர்கள் வேலூர் மாவட்டம் தமுமுகவிரிடம் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய தமுமுக-மமக வினர் அவரின் உடலை பெற்று அவரது கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்தனர்

Read More »