தமுமுக அறிவித்த போராட்டத்தின் எதிரொலியாக வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகளை சிறை வளாகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு மாற்ற முதல்வர் எடப்பாடி உத்தரவு…
நாளை நடக்க இருந்த முற்றுகை போராட்டம் ஒத்தி வைப்பு. வெளிநாட்டு பயணிகளை மற்ற மாநிலங்களைப் போல சொந்த நாடுகளுக்கு விரைவில் அனுப்பவில்லையென்றால் மீண்டும் போராட்டம் என தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா அறிவிப்பு…
தமுமுக கோரிக்கையை ஏற்று கண்டன குரல் எழுப்பிய திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சியக் கம்யூனிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, பியூசிஎல் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி.