Breaking News

ஆம்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்மணியை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியை சேர்ந்த 54 வயது பெண்மணி கொரோனா தொற்றால் மரணமடைந்தார் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடலை பெற்ற ஆம்பூர் நகர தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *