Breaking News

குலசேகரப்பட்டினத்தில் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் திறப்பு நிகழ்வு

தூத்துக்குடி மாவட்டம்
குலசேகரப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் கரும்பலகை திறப்பு கொடியேற்றும் நிகழ்வு மற்றும் கபசுர குடிநீர் முக கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

 

Check Also

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இணையவழி போராட்டம்.

சாத்தான்குளம் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *