வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டையை சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். உறவனிர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடியாத்தம் ஒன்றிய தமுமுக மமக நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …