திருப்பூர் வடக்கு மாவட்டம் ஸ்ரீநகர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பாக வீடுகள்தோறும் சென்று சமூக இடைவெளியுடன் கபசுர குடிநீர் மற்றும் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வு தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சபீர் தலைமையிலும் மற்றும் கிளை தலைவர் சரீப்,மருத்துவ சேவை அணி கிளை செயலாளர் செய்யது முஹம்மது, மமக கிளை செயலாளர் முஸ்தபா முன்னிலையில் வழங்கப்பட்டது.இதில் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.