Breaking News

ஆவடியில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுக தன்னார்வலர்கள்

11.07.2020 திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடியில் கொரானா தொற்றால் இறந்த பெண்ணின் உடலை ஆவடி நந்தவனமேட்டூர் கபர்ஸ்தானில் ஆவடி நகர தமுமுக
தன்னார்வலர்கள் இரவு 9 மணியளவில் நல்லடக்கம் செய்தனர்.

 

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *