Breaking News

பழைய பெருங்களுத்தூர் கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினார்

 

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களுத்தூர் பகுதியை சேர்ந்த 78வயது சகோதரர் கொரானோ தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்டார்கள் தகவல் அறிந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் SK ஜாஹிர்ஹுசைன் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொருப்பு தலைவர் செங்கை யூனுஸ் தொடர்பு கொண்டு அரசாங்க விதிமுறைகளை முடித்து ஜனாஸாவை பெற்று பெருங்களுத்தூர் மையவாடிக்கு அனுப்பிவைத்தார்கள்…அடக்கப்பணியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டதுனைச்செயலாளர் சாகுல் ஹமீது மாவட்ட தொண்டரணி செயலாளர் Iஜமால்.மாவட்ட வர்த்தகர் அணி பொருளாலர்.F.தமீமுல் அன்சாரி செம்பாக்கம் நகரதலைவர் சகோ நாசர் பாஷா நகரச்செயலாளர் A முஹம்மது ஜமில் தமீன் அன்சாரி ஆகியோர் உடன் இருந்து நல்லடக்கம் செய்தனர் ….

Check Also

ஒரே நாளில் 38க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-28,2021குமரி மாவட்டம் தொலையாவட்டம், திக்கணங்கோடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு மாவட்டம் ரங்கம்பாளையம், திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *