Breaking News

Daily Archives: July 12, 2020

புதுச்சேரியில் கொரோனோவினால் இறந்தவரின் உடலை பெற்று சொந்த ஊருக்கு அனுப்பிய தமுமுகவினர்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், லட்சுமிநாராயணபுரம் கிராமம், வ.உ.சி நகரைச் சேர்ந்த சகோதரருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேற்படி நபர் (11.07.2020) நேற்று மாலை இறந்துவிட்டார்.. இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட RDO அவர்கள் கடலூர் வடக்கு மாவட்ட தமுமுக &மமக தலைவர் V.M.சேக் தாவூத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவே V.M.சேக் தாவூத் புதுச்சேரி …

Read More »

பழைய பெருங்களுத்தூர் கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினார்

  செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களுத்தூர் பகுதியை சேர்ந்த 78வயது சகோதரர் கொரானோ தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்டார்கள் தகவல் அறிந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் SK ஜாஹிர்ஹுசைன் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொருப்பு தலைவர் செங்கை யூனுஸ் தொடர்பு கொண்டு அரசாங்க விதிமுறைகளை முடித்து ஜனாஸாவை பெற்று பெருங்களுத்தூர் மையவாடிக்கு அனுப்பிவைத்தார்கள்…அடக்கப்பணியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டதுனைச்செயலாளர் சாகுல் ஹமீது மாவட்ட தொண்டரணி செயலாளர் Iஜமால்.மாவட்ட வர்த்தகர் அணி பொருளாலர்.F.தமீமுல் …

Read More »

திருச்சியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை தமுமுக-வினர் அடக்கம் செய்தனர்

  திருச்சி தெற்கு கொரோனா தொற்றால் காட்டூரைச் சார்ந்த சகோதரர் சாலமன் ராஜ் அவர்களின் உடலை கிறிஸ்துவ முறைப்படி அரியமங்கலம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர்

Read More »

தாம்பரம் ரங்கநாதபுரம் 7 வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

செங்கை வடக்கு மாவட்டம் தாம்பரம் ரங்கநாதபுரம் 7 வது வார்டு பகுதியில் கொராணா தொற்றால் நோய் தடுப்பு நடவடிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபஸ்வர குடிநீர் மருத்துவ சேவை அணி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Read More »

குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் இறந்த முதியவரின் உடலை பெற்று அடக்கம் செய்த தமுமுக-வினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டையை சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். உறவனிர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடியாத்தம் ஒன்றிய தமுமுக மமக நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.  

Read More »

ஆவடியில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுக தன்னார்வலர்கள்

11.07.2020 திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடியில் கொரானா தொற்றால் இறந்த பெண்ணின் உடலை ஆவடி நந்தவனமேட்டூர் கபர்ஸ்தானில் ஆவடி நகர தமுமுக தன்னார்வலர்கள் இரவு 9 மணியளவில் நல்லடக்கம் செய்தனர்.  

Read More »

குலசேகரன்பட்டினத்தில் மனிதநேய தொழிலாளர் சங்கத்தில் இணைந்த ஆட்டோ ஓட்டுனர்கள்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிலாளர் சங்கத்தில் 19 ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைந்தனர்.

Read More »

திருப்பூர் ஸ்ரீநகரில் தமுமுக நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் ஸ்ரீநகர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பாக வீடுகள்தோறும் சென்று சமூக இடைவெளியுடன் கபசுர குடிநீர் மற்றும் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வு தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சபீர் தலைமையிலும் மற்றும் கிளை தலைவர் சரீப்,மருத்துவ சேவை அணி கிளை செயலாளர் செய்யது முஹம்மது, மமக கிளை செயலாளர் முஸ்தபா முன்னிலையில் வழங்கப்பட்டது.இதில் கிளை கழக நிர்வாகிகள் …

Read More »

அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று 10,000 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர தமுமுக மற்றும் மமக சார்பில் கபசுர குடிநீர் சுமார் 10,000 நபர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

Read More »