Breaking News

Daily Archives: July 11, 2020

காரைக்காலில் தமுமுக-வின் விளையாட்டு பிரிவு சார்பில் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்டம் சார்பாக விளையாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் ஹபிப் ரஹ்மான் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திருநள்ளாறு ரோடு மற்றும் மாதாகோவில் வீதி சந்திப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் அவர்கள் ,தமுமுக தலைமை பிரதிநிதி அலாவுதீன் முன்னிலையில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது , …

Read More »

உடலை தகனம் செய்ய உதவிய மேலப்பாளையம் தமுமுக

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் கொரானா தொற்றால் மரணமடைந்தார். அவரது உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மேலப்பாளையம் தமுமுக சகோதரர்கள் உதவியால் திருநெல்வேலி சிந்துபூந்துறை எலெக்ட்ரிக் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

Read More »

திருச்சியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை பெற்று தமுமுக-வினர் அடக்கம் செய்தனர்

திருச்சி பீமநகரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை பெற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர்

Read More »

பல்லாவரத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக மனிதநேயர்கள்

செங்கை வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் முதியவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரம் நகர தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.  

Read More »

திண்டுக்கலில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக

திண்டுக்கல் மாநகரில் இறந்தவரின் உடலை முகமதிய புரம் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யும் பணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சகோதரர்கள் ஈடுபட்டனர்.

Read More »

கொரோனா தொற்றால் இறந்த சகோதரரை நல்லடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரையில் கொரோனா தொற்றால் சகோதரரை மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று சிவகாசி ஷாபி பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் இறந்த சகோதரனின் உடலை அடக்கம் செய்த அரக்கோணம் நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சகோதரர் கொரனோ தொற்றால் மரணமடைந்தார். அவர்களது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க மமக மாவட்ட செயலாளர் முஹம்மத் அலி தலைமையில் அரக்கோண நகர தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று ஈத்கா பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 14 தமுமுக நடத்தும் முற்றுகை போராட்டம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா விளக்கம்

வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வதைச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 14 தமுமுக நடத்தும் முற்றுகை போராட்டம் குறித்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா tmmk media · AUDIO – 2020 – 07 – 11 – 16 – 57 – 55

Read More »

ரியாத்திலிருந்து சென்னை வந்தடைந்த பயணிகளுக்கு உதவிய தமுமுக

ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் ரியாத் மண்டல தமுமுக ஒத்துழைப்புடன் சென்னை வந்தடைந்த மக்களை வரவேற்று, அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செய்து வைத்தனர்.

Read More »