Breaking News

Daily Archives: July 10, 2020

ரியாத்திலிருந்து சென்னை வரும் மக்களுக்கு உதவிகளை செய்து வழியனுப்பி வைத்த தமுமுக

சவுதி அரேபியா ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் ரியாத் மண்டல தமுமுக ஒத்துழைப்புடன் சென்னை செல்லும் பயணிகளுக்கு ரியாத் விமான நிலையத்தில் உதவி செய்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வழியனுப்பி வைத்தனர்

Read More »

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்த தமுமுக

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த பயணிகளுக்கு ஷார்ஜா மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பில் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது.

Read More »

ஆம்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

ஆம்பூரில் கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில்,ஆம்பூர் சந்தைபேட்டை மஸ்ஜித் இமாம் அவர்கள் மரணமடைந்தார்.இதையடுத்து தமுமுக – மமக சகோதரர்கள் அவரின் உடலை பெற்று தமுமுக டிரஸ்ட் ஆம்புலன்ஸ் மூலமாக ஆம்பூர் கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர்

Read More »

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறையினருக்கும் 3500 நபர்களுக்கு ரூபாய் 1,75,000 மதிப்புள்ள ஆர்செனிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்து வழங்கிய தமுமுக

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக பரவிவரும் கொரனா வைரஸை தடுக்கும் விதமாக தமுமுக வின் முயற்சியினால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறையினருக்கும் மொத்தமாக 3500 நபர்களுக்கு ரூபாய் 1,75,000 மதிப்புள்ள ஆர்செனிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய P .பெருமாள் அவர்களிடம் Dr முகம்மது இப்ராகிம் l.தலைமை செயற்குழு உறுப்பினர் T .மதார் கான்,வழகினார்கள் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன் …

Read More »

கொரோனா தொற்றால் இறந்த பெண்மணியை நல்லடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரையில் கொரோனா தொற்றால் பெண்மணி மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று பெரியார் நகர் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

சிபிஎஸ்இ பாடதிட்ட குறைப்பு- திட்டமிட்டு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு அடிப்படை கோட்பாடுகளை மறைக்க துடிக்கும் மத்திய அரசு.?

சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) வெளியிடும் அறிக்கை கொரோனா பெருந்தொற்றால் கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் நடப்பு கல்வியாண்டை முறைபடுத்திவதில் பெரும் சிக்கல் உள்ளதால் மாணவா்களின் சுமையை குறைக்க பாடதிட்ட குறைப்பு என்ற அருமையான திட்டத்தை செயல்படுத்த இருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் திட்டத்தை சமூகநீதி மாணவா் இயக்கம் வரவேற்கிறது. எனினும் இந்த 30% பாடதிட்ட குறைப்பில் நீக்க உகந்த பாடங்களை நீக்காமல், இந்திய …

Read More »

சிங்காநல்லூர் கிளையில் 2000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர், 800 நபர்களுக்கு முக கவசமும் வழங்கிய தமுமுக

  கோவை வடக்கு மாவட்டம் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் கிளையின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமும், 2000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர், 800 நபர்களுக்கு முக கவசமும் வழங்கப்பட்டது.

Read More »

பந்தல்குடி கிளை 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி கிளை தமுமுக, மமக சார்பாக 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது.

Read More »

சூரமங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இலவசமாக கபசுர குடிநீர் 4, தர்மநகர் மெயின் ரோடு, பகுதி பொது மக்களுக்கு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Read More »

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வதைச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டம்..!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை..! தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு இவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள். …

Read More »