Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்

நாகை மாவட்டம் திருப்பத்தாங்குடியைச் சார்ந்த பரமசிவம் (வயது 58) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்ததை அடுத்து அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் அவரின் உடலை பெற்று திருவாரூர் அருகில் உள்ள தண்டலை மயானத்தில் அவர்கள் மத நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்தனர்.

நல்லடக்கம் செய்திட உதவிய திருவாரூர் மாவட்ட தமுமுக- மமக வினருக்கு இறந்தவரின் உறவினர்களும், அதிகாரிகளும் நன்றி தெரிவித்தனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்ட மற்றும் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் குடியாத்தம் ஒன்றியம் குளிதிகை கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *