இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலுச்சாமி அவர்களின் மூத்த சகோதரர் சேகர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவரது உடலை பெற்ற இராமநாதபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.
Check Also
சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …