Breaking News

Daily Archives: July 8, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்

நாகை மாவட்டம் திருப்பத்தாங்குடியைச் சார்ந்த பரமசிவம் (வயது 58) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்ததை அடுத்து அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் அவரின் உடலை பெற்று திருவாரூர் அருகில் உள்ள தண்டலை மயானத்தில் அவர்கள் மத நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்தனர். நல்லடக்கம் செய்திட உதவிய திருவாரூர் மாவட்ட தமுமுக- மமக வினருக்கு இறந்தவரின் உறவினர்களும், அதிகாரிகளும் …

Read More »

கொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொரோனா தொற்றால் இறந்த 82 வயது முதியவரை உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட தமுமுக நிர்வாகிகளை உடலை பெற்று அவனியாபுரம் ரஹ்மத் பள்ளிவாசலில் அடக்கம் செய்தனர்.

Read More »