Breaking News

Daily Archives: July 8, 2020

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கயுள்ள தமிழகத்தை சேர்ந்த 700 மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் வேலைக்காகவும் கல்விக்காகவும் சென்றுள்ளவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுளில் உள்ள இந்தியர்களை மீட்டு வந்தாலும் இன்னும் பல வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனர் . குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிர்கிஸ்தான் நாட்டிற்கு மருத்துவ கல்வி பயில …

Read More »

காலத்தினால் செய்த உதவி என்பதற்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது தமுமுகவின் பணி- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அதிகாரிகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதன்மையாளர் (டீன்) மருத்துவர் தேரணி ராஜன் மற்றும் நிலைய இயக்குநர் மருத்துவர்.திருநாவுக்கரசர் ஆகியோரை தமுமுக பொதுச்செயலாளர் முனைவர்.ஜெ.ஹாஜாகனி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று 08.08.2020 சந்தித்தார்.கோரொனா தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணிகளை பாராட்டி அவர்களை ஊக்கமளிக்கும் விதமாக தமுமுக பொதுச்செயலாளர் பாராட்டுகளை தெரிவித்தார். தமுமுக சிறப்பான சேவைகளையும்,பணிகளையும் செய்து வருகிறது காலத்தினால் செய்த உதவி என்பதற்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது தமுமுகவின் சேவை என உணர்ச்சிமிகுடன் …

Read More »

கொரோனா நோய் தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்டம் தமுமுகவினர்

வடசென்னை மாவட்டம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றல் இறந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த அஸ்மா பிவி என்ற சகோதரியின் உடலை ராயபுரம் பகுதி நிர்வாகிகள் பெற்று வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தார்கள்

Read More »

கேளம்பாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

செங்கை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேளம்பாக்கம் பகுதியில் கபசுர குடிநீர் பஜார் முழுவதும் வழங்கப்பட்டது

Read More »

துபாயிலிருந்து இருந்து தமிழகம் திரும்பிய பயணிகளுக்கு உதவி செய்த தமுமுக

துபாயிலிருந்து கன்னியாகுமரி வழியாக கள்ளக்குறிச்சி வந்து சேர்ந்த தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் S.D.இஸ்மாயில் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டார்கள் அதனடிப்படையில் 12 நபர்கள் சங்கராபுரம் ஒன்றியத்தை சார்ந்தவர்கள் அவர்களை காவல்துறை மற்றும் கிராம உதவி ஆய்வாளர் அவர்களின் உதவியோடு சங்கராபுத்தில் இருக்கும் அரசு ஐ டி ஐ க்கு பரிசோதனைக்காக மற்றும் தனிமைப் படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர் அவர்கள் அனைவரும் தமுமுக மமகவுக்கு நன்றி தெரிவித்தார்கள்

Read More »

ஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் நாட்டிலிருந்து சமுத்திர சேது என்ற திட்டத்தின் மூலம் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வாA என்ற கப்பல் மூலம் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 687 இந்தியர்கள் 01.07.2020 அன்று காலை தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தாயகம் திரும்பிய 687 இந்திய தொழிலாளர்களுக்கும் கொரானா நோய் தொற்று தொடர்பாக முதல்கட்ட மருத்துவ சோதனைகளுக்கு பின் அரசு பேருந்தின் மூலம் …

Read More »

வேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய உதவிடுமாறு உறவினர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை கோரிக்கை விடுத்தனர்.இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் அவர்களின் உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று கண்ணியத்துடன் அவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

Read More »