சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமுமுகவின் மருத்துவ சேவை அணி செயல்வீரர்கள் அனைவருக்கும் அவர்களின் பாதுகாப்பு கருதி N95 முகக்கவசம் , 3 அடுக்கு முகக்கவசம் , கையுறைகள் , தொப்பி , மற்றும் கிருமி நாசினிகள் ஆகியவற்றை புதுக்கல்லூரி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் மூத்த பேராசிரியர் முனைவர் கபூர் அவர்கள் மனமுவந்து வழங்கி ஊக்கப்படுத்தினார். இவை விரைவில் கழகத்தின் மருத்துவ சேவை செயல்வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன
Check Also
அவசர காலத்திலும், பேரிடர் நேரங்களிலும் அதிகமாக இரத்ததானம் செய்த திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக-விற்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் “சிறந்த சேவகர்” எனும் இரத்ததான விருது வழங்கப்பட்டது. #A
திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக-விற்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் “சிறந்த சேவகர்” எனும் இரத்ததான விருது வழங்கப்பட்டது.