Breaking News

வேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் குடியாத்தம்
நடுப்பேட்டையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய உதவிடுமாறு உறவினர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை கோரிக்கை விடுத்தனர்.இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் அவர்களின் உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று கண்ணியத்துடன் அவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *