தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நகரத்தில் கபசுர குடிநீர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் வியாபார பெருமக்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது
இதில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூர்(ஜோதி) தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக”மமக தலைவர் s.ஆசாத் மற்றும் மாவட்ட பொருளாலர் சர்தார் இப்ராஹீம் ,மாவட்ட துணை செயளாலர் ரபீக் ;இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அ.பரக்கத்துல்லாஹ் ;ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் T.ஆபித் உடன்குடி அப்துர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்