ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு தமுமுக மாவட்டத்தலைவர்
பவானி முகம்மது, தலைமை வகித்தனர். ஈரோடு மேற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செயலாளர் சலீம்ராஜா , ஈரோடுமேற்கு மாவட்டம் மமக மாவட்ட செயலாளர் கோபி முகம்மதுஅலி பவானிநகர தமுமுக தலைவர் சிராஜ்தீன் மமக ஈரோடு கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாபு.பவானி காஜா மைதீன் பெருந்துறை கிளை ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்