Breaking News

கொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக
காஜா நகர் குடிசை பகுதியைச் சேர்ந்த ஷாஜஹான் வயது 51 என்ற நபர் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.அவரது உடலை மீட்டு இஸ்லாமிய முறைப்படி திருச்சி
தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் அடக்கம் செய்தனர்

Check Also

ஒரே நாளில் 38க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-28,2021குமரி மாவட்டம் தொலையாவட்டம், திக்கணங்கோடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு மாவட்டம் ரங்கம்பாளையம், திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *