Breaking News

கூடலூரில் பல்வேறு பகுதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

தேனி மாவட்டம் கூடலூர் தமுமுக சார்பில் பஜார் தெரு,பெரிய பள்ளிவாசல் தெரு மற்றும் காந்திகிராமம் பகுதிகளில் 18. மூலிகைகள் உள்ளடக்கிய கபசுர கசாயம் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் கூடலூர் நகர தமுமுக-மமக தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் IPP மாவட்ட செயலாளர் நியாஸ் அஹமது, தமுமுக நகர செயலாளர் ராஜா முகம்மது,மமக செயலாளர் ஹைதர் அலி, துணை தலைவர் அலாவுதீன், துணை செயலாளர் ஷேக் மைதீன்,இளைஞரணி செயலாளர் நவாஸ் கான் மற்றும் அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர கசாயம் வழங்கினார்கள்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்ட மற்றும் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் குடியாத்தம் ஒன்றியம் குளிதிகை கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *