Breaking News

Daily Archives: July 7, 2020

கொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்

செங்கல்பட்டு மாவட்டம் வண்னலூர் ஓட்டேரியை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்றால் மரணமடைந்தார் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுகவினர் உடலை பெற்று ஓட்டேரி அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

பேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உறவினர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆலியார் சுல்தான் அவர்களை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் வேலூர் மாவட்ட தலைவர் J.ஏஜாஸ் அஹ்மத் அவர்கள் வழிகாட்டுதலில், தமுமுக மருத்துவ சேவை பிரிவு மாநில துணை செயலாளர் ஜாகீர் உசைன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்து, …

Read More »

உடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நகரத்தில் கபசுர குடிநீர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் வியாபார பெருமக்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது இதில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூர்(ஜோதி) தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக”மமக தலைவர் s.ஆசாத் மற்றும் மாவட்ட பொருளாலர் சர்தார் இப்ராஹீம் ,மாவட்ட துணை செயளாலர் ரபீக் ;இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அ.பரக்கத்துல்லாஹ் ;ஊடக பிரிவு மாவட்ட …

Read More »

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் வழங்கிய தமுமுக

ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு தமுமுக மாவட்டத்தலைவர் பவானி முகம்மது, தலைமை வகித்தனர். ஈரோடு மேற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செயலாளர் சலீம்ராஜா , ஈரோடுமேற்கு மாவட்டம் …

Read More »

முன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு

முன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கும்பகோணத்தின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவநிபுணரும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தியின் மனைவியுமான மருத்துவர் விஷ்ணுபிரியா கொரோனா தொற்றால் தஞ்சை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மமக அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்கள் தஞ்சை வடக்கு …

Read More »

கொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக காஜா நகர் குடிசை பகுதியைச் சேர்ந்த ஷாஜஹான் வயது 51 என்ற நபர் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.அவரது உடலை மீட்டு இஸ்லாமிய முறைப்படி திருச்சி தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் அடக்கம் செய்தனர்

Read More »

தஞ்சையில் மருத்துவர் ஒருவர் நோய் தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் விஷ்ணுப்பிரியா அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டார் பிறகு பரிசோதனையில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் டாக்டர் விஷ்ணுபிரியா மருத்துவ மனையில் மரணமடைந்தார். உடனே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு …

Read More »

கூடலூரில் பல்வேறு பகுதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

தேனி மாவட்டம் கூடலூர் தமுமுக சார்பில் பஜார் தெரு,பெரிய பள்ளிவாசல் தெரு மற்றும் காந்திகிராமம் பகுதிகளில் 18. மூலிகைகள் உள்ளடக்கிய கபசுர கசாயம் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கூடலூர் நகர தமுமுக-மமக தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் IPP மாவட்ட செயலாளர் நியாஸ் அஹமது, தமுமுக நகர செயலாளர் ராஜா முகம்மது,மமக செயலாளர் ஹைதர் அலி, துணை தலைவர் அலாவுதீன், துணை செயலாளர் ஷேக் …

Read More »