Breaking News

Daily Archives: July 6, 2020

ஷார்ஜாவில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகளுக்கு உதவி செய்த தமுமுக

கோவை மாவட்டம் சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து தாயகம் வருகை தந்த பயணிகளை வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுகவின் மாநில மருத்துவ அணி துணை செயலாளர் முகமது ரபி, இளைஞர் அணி …

Read More »

குடியாத்தம் நகரில் 70 வயதுள்ள பெண்மணி நோய் தொற்றால் இறந்த விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் சுமார் 70 வயது உள்ள பெண்மணி நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார் இறுதி தொழுகை நடைபெற்று அம்மையார் நல்லடக்கம் குடியாத்தம் நகரில் மசூதியில் நடைபெற்றது வேலூர் மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர் இதில் மாநில நிர்வாகி மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Read More »

வட சென்னையில் நோய் தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

வட சென்னை மாவட்டம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோய் தொற்றால் உயிரிழந்த சகோதர் உடலை வியாசர்பாடி மையவாடியில் கொளத்தூர் பகுதி நிர்வாகிகளால் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

பள்ளிகெண்டா நகரத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

வேலூர் மாவட்டம், பள்ளிகெண்டா நகரம் சார்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சுமார் 350 நபர்களுக்கு நோய் தொற்று தாக்காமல் இருக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

Read More »

மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றால் இறந்த மூன்று உடலை அடக்கம் செய்த தமுமுக

மதுரை மாவட்டம் வெவ்வேறு பகுதியை சேர்ந்த மூன்று நபர் நோய் தொற்றால் இறந்த உடலை தமுமுக மமக தெற்கு மாவட்டத்தின் சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம்61வது வார்டு மகபுபாளையம் கிளை வைக்கம் பெரியார்நகர் கிளை நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொண்டலாம்பட்டி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

சேலம் கிழக்கு மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 48வது கோட்டம் குகை கறி மார்க்கெட் அருகில் கொரானா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இலவச கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கொண்டலாம்பட்டி பகுதி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இதில் கிளை தலைவர் இம்தியாஸ் தலைமையில் மாவட்ட தலைவர் சேக் முஹம்மத் துவக்கிவைத்தார் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மமக மாவட்ட துணை செயலாளர் …

Read More »

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

06.07.2020 மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் நகரத்தின் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் A.ஹாஜா நஜ்புதீன் தலைமையில் நடைப்பெற்றது.தமுமுக நகர செயலாளர் A.பாஷா, 8-வது வார்டு மமக செயலாளர் A.இப்ராஹிம் பஹத் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M.முஜிபு ரஹ்மான், மனிதநேய …

Read More »

மத்திய சென்னையில் நோய் தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

மத்திய சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் கொரோனோ தொற்றால் இறந்த ஒரு பெண் உடல்களை எடுத்து ராயப்பேட்டை கபர்ஸ்தானில் ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. மத்திய சென்னை மாவட்டம்,மாவட்ட,பகுதி,கிளை தமுமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு நல்லடக்கம் செய்தனர்.

Read More »

காளையார்கோவில் பகுதியில் சுமார் 200 நபர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கிய தமுமுக

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக  சுமார் 200 நபர்களுக்கு நோய் தாக்காமல் இருக்க மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கபசுர கலந்த காசயம்,மற்றும் முககவசம் கொடுக்கப்பட்டது

Read More »

புதுச்சாவடி கிளையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

அரியலூர் மாவட்டம் புதுச்சாவடி கிளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில்  கிளை து.தலைவர் A.S.Rசக்கில் அகமது,செயலாளர் B.ஜலீல்ஹீசைன் பொருளாளர் J.அஹமது மதனி மற்றும் அரியலூர் மாவட்டம் ஊடகப்பிரிவு செயலாளர் J.முஹம்மது முஸத்திக் மற்றும் நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் பங்கு கொண்டு பொதுமக்கள் மற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள் இதில் …

Read More »