Breaking News

கண்டாச்சிபுரம் பகுதியில் தமிழ்நாடு துணிக்கடை கட்டிடம் தீ விபத்தின் களத்தில் தமுமுக

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் தமிழ்நாடு துணிக்கடை கட்டிடம் தீ விபத்து நடந்ததை அடுத்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைப்பதற்கு கள்ளக்குறிச்சி கிளை தமுமுக சார்பாக உதவி செய்யப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை விழுப்புரம் மாவட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர்
M.Y. முஸ்தாக்தீன் தலைமையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மத், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் ஜஹாங்கீர், விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர்,விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் ரியாஸ்தீன், விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் செயலாளர் அப்துல் அக்கீம்,விழுப்புரம் நகர தலைவர் அலி அக்பர் மற்றும் கண்டாச்சிபுரம் கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Check Also

ராயபுரத்தில் தமுமுக மமக-வின் ஓய்வில்லா மக்கள் பணியை கண்டு இயக்கத்தில் இணைந்து வரும் இளைஞர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி சகோதரர்களின் மக்கள் பணியை பார்த்து பேரியக்கமான தமுமுக மனிதநேய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *