Breaking News

தஞ்சை மாநகர தமுமுகவின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் MD., DA., அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தன்னலமற்ற செயல்பாடுகளை பாராட்டிய பொழுதும், மருத்துவ கல்லூரி முதல்வர் அவர்களுடைய பணிகள் கொரோனோ வைரஸ் ஒழிப்பில் அவர்கள் காட்டிய அக்கரை மற்றும் பணிகளை பாராட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாநில செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் அப்துல் ரஹீம் தஞ்சை மாவட்ட தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரியாஸ் அகமது தஞ்சை மாநகர நிர்வாகிகள் லுக்மான் ஹக்கீம் முகமது உசேன் துணைச் செயலாளர்கள் அமீர் ஜான், முகம்மது ரசூல், மன்சூர் அலி, வல்லம் மாநகர
பகுதி பொருப்பாளர்கள் மஜீத், அப்துல் காதர் மற்றும் காரை முஹம்மது புஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Check Also

மருத்துவமனையிலிருந்து ஊர் திரும்ப முடியாமல் தவித்த தம்பதியருக்கு உதவிய தமுமுக-வின் மனிதநேய பணி

திருப்பத்தூரில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன் பிரசவத்திற்காக சென்னை வந்த தம்பதிகள் குழந்தை பெற்று மூன்று மாதமாக சொந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *