Breaking News

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோபாலபட்டினம் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு பிரதான சாலையில் நியூ பாப்புலர் பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் தமுமுக கிளை தலைவர் முகமது மசூது தலைமையில் நடைபெற்றது
முகாமை மருத்துவர் P.கணேசன் MBBS., மற்றும் மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான் துவங்கி வைத்தனர்.

இம்முகாமில் 35 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள் இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றுதல் வழங்கப்பட்டது

இதில் மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனார்

Check Also

மருத்துவமனையிலிருந்து ஊர் திரும்ப முடியாமல் தவித்த தம்பதியருக்கு உதவிய தமுமுக-வின் மனிதநேய பணி

திருப்பத்தூரில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன் பிரசவத்திற்காக சென்னை வந்த தம்பதிகள் குழந்தை பெற்று மூன்று மாதமாக சொந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *