Breaking News

சாரமேடு கிளையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார செய்த தமுமுக

கோவை வடக்கு மாவட்ட கிழக்குப் பகுதிக்கு உட்பட்ட சாரமேடு கிளையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமும் 1500 நபர்களுக்கு கபசுரக் குடிநீரும்,500 நபர்களுக்கு முக கவசம்
வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, அப்துல் ரஜாக்,நூர்தீன், ஆஷிக் அஹமத்,
SMI மாநில துணைச்செயலாளர் அம்ஜத் அலிகான் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஆஷிக்,மேலும்கிளை கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *