Breaking News

சூரமங்கலம் பகுதி மமக வர்த்தக அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதி மமக வர்த்தக அணி பிரிவு சார்பில் (MVS)பகுதி அணி செயலாளர் H.முஹம்மது ஹாலீத் தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அண்ணார் முகாமை துவக்கி வைத்தார் பகுதி தலைவர் அலாவுதீன் பாஷா மமக பகுதி செயலாளர் சிக்கந்தர் தமுமுக பகுதி செயலாளர் கயர் அலாவுதீன் பகுதி துணை தலைவர் கீரனூர் இப்ராஹீம் மற்றும் பகுதி நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *