Breaking News

Daily Archives: July 4, 2020

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோபாலபட்டினம் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு பிரதான சாலையில் நியூ பாப்புலர் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் தமுமுக கிளை தலைவர் முகமது மசூது தலைமையில் …

Read More »

ராயபுரம் பகுதியில் நோய் தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் கொரோனாவால் ஸ்டான்லி மருத்துவ மனையில் நோய் தொற்றால் இறந்த முகம்மது சாதிக் 28 அவரது உடலை வண்ணாரப்பேட்டை மையவாடியில் ராயபுரம் பகுதி நிர்வாகிகளால் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

சாரமேடு கிளையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார செய்த தமுமுக

கோவை வடக்கு மாவட்ட கிழக்குப் பகுதிக்கு உட்பட்ட சாரமேடு கிளையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமும் 1500 நபர்களுக்கு கபசுரக் குடிநீரும்,500 நபர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, அப்துல் ரஜாக்,நூர்தீன், ஆஷிக் அஹமத், SMI மாநில துணைச்செயலாளர் அம்ஜத் அலிகான் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஆஷிக்,மேலும்கிளை கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் …

Read More »

சட்டத்திற்கு புறம்பாக முஸ்லீம்களை தடுப்புக்கு முகாமில் அடைத்துள்ளது தமிழக அரசு – ஜவாஹிருல்லா

சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு தப்லீக் பயணிகளை தடுப்புக்கு முகாமில் அடைத்துள்ளது தமிழக அரசு – பேரா. ஜவாஹிருல்லா சத்தியம் தொலைக்காட்சிக்கு 04/07/2020 அன்று அளித்த விரிவான பேட்டி.

Read More »

சூரமங்கலம் பகுதி மமக வர்த்தக அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதி மமக வர்த்தக அணி பிரிவு சார்பில் (MVS)பகுதி அணி செயலாளர் H.முஹம்மது ஹாலீத் தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அண்ணார் முகாமை துவக்கி வைத்தார் பகுதி தலைவர் அலாவுதீன் பாஷா மமக பகுதி செயலாளர் சிக்கந்தர் தமுமுக பகுதி செயலாளர் கயர் அலாவுதீன் பகுதி துணை தலைவர் கீரனூர் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கிய தமுமுக

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணியின் சார்பாக கொரோனா தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இறைபுதூர் கடை , சுவாமியார் மடம், அழகியமண்டபம், தக்கலை, திருவிதாங்கோடு, குளச்சல் மற்றும் திங்கள்சந்தை ஆகிய பகுதிகளில் தமுமுக மருத்துவ சேவை அணியின் செயலாளர் அல் அமீன் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது அவர்கள் தொடங்கி வைத்தார் .

Read More »

மக்கள் உரிமை (17-10) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… சாத்தான்குளம் காவல் படுகொலை தீர்வு என்ன? தடுப்பு சிறை அமைத்து மனித உரிமை மீறல், வெளிநாட்டு தப்லீக் பயணிகளை வதைக்கும் எடப்பாடி அரசு (தலையங்கம்) பைஸானின் லாக்-அப் மரணமும்! தில்லி காவல்துறையின் பித்தலாட்டமும்!! தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறது (தி வீக் கட்டுரை) பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடர்… சுதந்திரப்போரில் பங்கேற்காது பெருந்துரோகம் மேலும் பல …

Read More »

கூத்தாநல்லூரில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் – நாங்குடி சேர்ந்த 58 வயது ஆண் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றல் சிகிச்சை பலனியின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காட்டூர் பைசல் மூலம் கூத்தாநல்லூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் ஒப்படைக்கபட்டு மருத்துவ சேவை அணியின் சாா்பாக முழு பாதுகாப்புடன் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது._ கொரானாவால் இறந்த உடலை அடக்கம் செய்ய தமுமுக …

Read More »

கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்க செய்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

ஆவடியில் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த ஆண் மய்யீத்தை ஆவடி நந்தவனமேட்டூர் அடக்கஸ்தலத்தில் ஆவடி நகர முமுக-மமக வினர்நல்லடக்கம் செய்தனர்.  

Read More »

இராயபுரம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி 48-வது வட்டம் தமுமுக சார்பாக வட்டத்திற்க்குட்ப்பட்ட இடங்களில் சுமார் 600 நபர்களுக்கு கொரானா தொற்றை தடுக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது  

Read More »