Breaking News

Daily Archives: July 3, 2020

குளச்சல் நகராட்சி ஆணையாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு

குளச்சல் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நகராட்சி ஆணையாளர் அவர்களை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சியின் குளச்சல் நகர செயலாளர் அல் அமீன் அவர்களின் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது… இந்நிகழ்ச்சியில் தமுமுக ,மமக நகர பொருளாளர் ஆரிப் றகுமான் , முன்னாள் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரிபாய் கான் ,SMI மாவட்ட செயலாளர் பைரோஸ் காஜா மற்றும் 22 வது வார்டு தலைவர் முஜீப் ஆகியோர் …

Read More »

ஜி.எம். நகர் கிளையின் தமுமுக மருத்துவ சேவை அணியின் சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை வடக்கு மாவட்டம் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட ஜி.எம். நகர் கிளையின் தமுமுக மருத்துவ சேவை அணியின் சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரமும், அதனைத் தொடர்ந்து 4500 நபர்களுக்கு கபசுரக் குடிநீர், 500 நபர்களுக்கு முகக் கவசமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் இ.அகமது கபீர் மாவட்ட தமுமுக செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக செயலாளர் ஜெம் பாபு மாவட்ட பொருளாளர் அப்பாஸ்,மாவட்ட துணை …

Read More »

ஈரோடு மாவட்டத்தில் நோய் தொற்றால் தனிமைப்படுத்தி உள்ள மருத்துவமனைக்கு ரூபாய் 1,50,000 மதிப்பில் உணவு பொருள்கள் வழங்கிய தமுமுக

ஈரோடு மாவட்டத்தில் தமுமுக சார்பில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுபெருந்துறை IRT சேனடோரியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளுக்கு ரூபாய் 1,50,000/- மதிப்பிலான உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் மக்குகள், காய்கறி வகைகள் முதலியன பொருட்களை IRT மருத்துவமனையின் தலைமை இயக்குனரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபி சம்சு, ஈரோடு கிழக்கு மாவட்ட தமுமுக மாவட்ட தலைவர் A.சித்திக் , …

Read More »

பேகம்பூரில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் அசரப் நிஷா என்பவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மரணமடைந்தார்கள். மரணச்செய்தியை அறிந்தவுடன் திண்டுக்கல் தமுமுக சகோதரர்கள் இறந்தவர் உடலை பெற்று ஆம்புலன்ஸ் பேகம்பூர் பெரியப்பள்ளிவாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

புருணையிலிருத்து கோவை வந்தடைந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த தமுமுக

03.07.2020 கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள புருணை நாட்டில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ராயல் புருணை விமானம் வந்தடைந்தது. விமானத்தில் வந்தடைந்தத மக்களுக்கு கோவை வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு உதவிகளை செய்துக் கொடுத்தனர். அரசு தரப்பு அதிகாரிகளிடம் பேசி விமானத்தில் வந்த கர்ப்பிணி பெண்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ்நாடு …

Read More »

சிறுவாடி கிராமத்தில் 25 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தமுமுக

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் முறுக்கேரி அருகே உள்ள சிறுவாடி கிராமத்தில் கூலி தொழில் செய்யும் 25 ஏழை குடும்பங்களுக்கு. விழுப்புரம் மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் கலீலுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நிவாரண வழங்கப்பட்டது.

Read More »

கீழடியும் – சிரியா நாணயமும் ஒரு மீள் பார்வை

விகடனில் ‘6 ‘ -ம் நூற்றாண்டில் சிரியா நாணயம் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!’ – கீழடி ஆச்சர்யம்’ எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிதுடன் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இது குறித்து அரபு வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்களுடன் விவாதித்து சென்னைப்பல்கலைக்கழகத்தின் அரபுத் துறைப் பேராசிரியர் அ.ஜாகிர் ஹுசைன் மக்கள் உரிமை …

Read More »

மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி தமுமுகவின் மனிதநேய பணி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யில் உடல் நலமின்றி இறந்த உசேன் என்பவரின் உடலை பெற்ற மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி தமுமுக நிர்வாகிகள் ராயப்பேட்டை அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனோ தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சகோதரர் கொரோன நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு நேற்று வபாத் ஆகிவிட்டார். அவரது உடலை மீட்டு திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அடக்கம் செய்தனர்

Read More »