Breaking News

செய்யாறு பகுதி DEO அலுவலகம் முழுவதும் தமுமுக சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோளை ஏற்று
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் DEO அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Check Also

ஒரே நாளில் 38க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-28,2021குமரி மாவட்டம் தொலையாவட்டம், திக்கணங்கோடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு மாவட்டம் ரங்கம்பாளையம், திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *